வாழ்க்கைல நல்லவனா இருப்பதைவிட நல்லவனா நடிப்பது ரொம்ப கஷ்டம்டா சாமி
அன்பை அபகரிப்பதில் - திருடனாய் இரு...!
அறிவை பெருக்குவதில் - பேராசைக்காரனாய் இரு
முன்னேற துடிப்பதில் - மூர்க்கனாய் இரு...!
முயற்சி செய்வதில் - பிடிவாதக்காரனாய் இரு
கார்வம் கொள்வதில் - கஞ்சனாக இரு....!
கவலை கொள்வதில் - சோம்பேறியாக இரு
கோபம் கொள்வதில் - கருமியாய் இரு....!
கொஞ்சிப் பேசுவதில் - வள்ளலாக இரு
எதிர்ப்பை வெல்வதில் - முரடனாய் இரு
என்றும் நீ - நல்ல மனிதனாய் இரு....!
"மனதிற்கு நெருக்கமாக நாம் நினைக்கும் சில
உறவுகள் இவ்வளவுதான் நம் உறவு என்று
உணர்த்தும் போது தான் வாழ்க்கை வெறுக்க தொடங்குகிறது.............................."